
Jumaana Syed Ali
BloggerI live in Chennai, India. Basically a Web Designer, then extended my service in to Social Media management related works as well. Nature is my best friend and I love traveling, photography and so much interested in Birds photography in particular.
I am a proud dad of 2 SMA Angels. If you are not sure what SMA is, then kindly read more about SMA by visiting this page. A dream to own a personal web site for so so many years came true finally in 2010 and this website is dedicated to our beloved daughters ‘Jumaana’ and ‘Rabiya‘, who lives in the paradise & in our hearts, forever!
If you wish to know more about me further, Read More….
My Recent Blogposts!
சொல்லாமல் சென்று விட்ட ராஜகுமாரன்
“மச்சி எப்டிரா இருக்கே, நானே கால் பண்ணணும்னு நெனச்சேன் டா நீ கரெக்ட்டா பண்ணிட்டே”. இப்படி தான் ஒவ்வொரு முறையும் நான் ஃபோன் செய்யும் போது ராஜிடம் இருந்து பதில் வரும். அவன் அழைத்து இருந்தாலும் சரி, நான் அழைத்து இருந்தாலும் சரி இதுவே எங்களின் அன்பின் பரிமாற்றங்களாய் எப்போதும் இருக்கும். கல்லூரி காலம் முடிந்து அதன் பிறகு சென்னையில் வேலை பிறகு…
சிதறிக் கிடக்கும் நினைவுகள்
கண்ணாடிகள்அனைத்தும்உன்பிம்பங்களைமட்டுமேகாட்டுகிறது !உடைந்து போனபின்னும்சிதறிக்கிடக்கின்றனஉன்நினைவுகள் !
தொலை தூரங்கள்
தொலைதூரங்கள்ஒரு போதும்பிரித்ததில்லைஉன்னையம்என்னையும்!எப்போதும்நெருக்கத்தில்தான் இருக்கிறாய்நீங்காதநினைவுகளாய்!
சிறு குழந்தை மனம்
என்ன தான்அடித்தாலும்தாயின் காலைக்கட்டிக் கொண்டுஅழும்சிறு குழந்தையைபோல் மனம்உன்னை மட்டுமேகட்டிக் கொண்டுஅழுகிறது!









