Jumaana Syed Ali

Author : Jumaana Syed Ali

Ganalu Falls – The Nature’s beauty, that has been rarely explored!

Ganalu Falls – Experience the nature’s beauty, that has been rarely explored! Just 100Kms from Bengaluru, a bike ride will make it an amazing experience to remember for long! Sharing a beautiful memory of a wonderful trip binding the way heading towards a wonderful forest ride, where you will come across all the therapies that […]

96 – ஒரு அனுபவம்!

ஏற்கனவே பல யூடூப் விமர்சனங்கள் எல்லாமே இந்த படத்த கட்டாயம் பாக்கணும்னு தோண வச்சுக்கிட்டு இருந்த நிலையில திடீர்னு நள்ளிரவுல என்னுடைய 96களின் முக்கிய அடையாளமான நண்பர்களில் ஒருவனான ஞானி கிட்ட இருந்து ஒரு வாட்சப் குறுந்தகவல் – “டேய் யாரோ உன் கதையை திருடிட்டாங்கடான்னு”. என்னுடைய மிக முக்கியமான நண்பன், என்னுடைய கல்லூரி தோழன் கிட்ட இருந்து இப்டி ஒரு மெசேஜ்ய பாத்ததுமே இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு அடுத்த நாளுக்கே பீனிக்ஸ் மால்ல 2 டிக்கெட் […]

கேழ்வரகு – உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

உணவில் கேழ்வரகை (Finger millet) அடிக்கடி சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தானியங்களில் ஒன்று தான் ராகி என்னும் கேழ்வரகு. அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். கேழ்வரகு மட்டுமின்றி, கம்பு, மக்காசோளம், கோதுமை போன்றவற்றை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தார்கள். ஆனால் மற்றவையோடு ஒப்பிடுகையில் கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எடையை […]

சுக்கு மருத்துவப் பயன்கள்

சுக்கு மருத்துவப் பயன்கள் எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் சுக்கு முதலிடம் பெறுகிறது. சுக்கு பலவித நோய்களை குணமாக்குகிறது. ஆனால் சுக்கு அளவுடன் பயன்படுத்த வேண்டியப் பொருளாகும். 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 3. சுக்கு, மிளகு, தனியா, […]

மீன் மருத்துவப் பயன்கள்

மீனின் மருத்துவப் பயன்கள் ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நன்மை தரக்கூடியது. மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச […]

Scroll to top