Jumaana Syed Ali

Author : Jumaana Syed Ali

Jumaana Syed Ali – All About Me

I am ‘Jumaana’ Syed Ali and I live in Chennai, India. Basically a Web Designer, then extended my service in to Social Media management related works as well. Nature is my best friend and I love traveling, photography and so much interested in Birds photography in particular. I am a proud dad of 2 SMA […]

நினைவுகள்

வீணை மீட்டும் விரல்கள் போல் நெஞ்சை மீட்டிப் போகின்றன உன் நினைவுகள்! வளர்பிறை போல் அந் நினைவுகள் எல்லாம் வளர்ந்து கொண்டேயிருக்க நான் மட்டும் தான் தேய்ந்து கொண்டேயிருக்கறேன் தேய்பிறை போல! காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் திசை மாறும் விசைப் படகினைப் போல் உன் நினைவுகள் என்னை திசை மாறச் செய்கின்றன! கடல் அலைகள் துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்து வந்தாலும் கரையை அணைத்துக கொள்வதில்லை! வருடி விட்டுத் தான் செல்கின்றன. அது போலத் தான் உன் […]

இது இனிய தவம்

என்னைப் பார்ப்பாயா என்று எத்தனை முறை ஏங்கியிருப்பேன் என்னெதிரே நீ வரும் பொழுது! ஆனால் அத்தனை முறையும் நீ என்னை திரும்பிப் பார்த்ததில்லையே என் மனம் எப்பொழுதுமே உன் பக்கம் திரும்பியிருந்தும்… உன் நினைவாக தினம் நூறு கவிதைகள் எழுதி வைத்துள்ளேன்… அவை ஒவ்வொன்றையும் படித்து விட்டு நீ கண்ணீர் விட்டு அழ வேண்டும் என் நெஞ்சத் தீயை அணைப்பதற்காக! நீ விட்டுச் சென்ற உன் கால்களின் கொலுசோசை என்னோடு தொடர்ந்து ஒலித்திடவே ஆசை… ஆனால் உன்னையே […]

Scroll to top