மௌனம்
யார் யாரோஏதேதோவந்துபேசினாலும்நீ பேசாதஇந்தவாழ்க்கையில்மௌனம்மட்டுமேஎனக்குஎப்போதும்பிடித்திருக்கிறது!

யார் யாரோஏதேதோவந்துபேசினாலும்நீ பேசாதஇந்தவாழ்க்கையில்மௌனம்மட்டுமேஎனக்குஎப்போதும்பிடித்திருக்கிறது!
சட்டெனவந்து போகவானவில் அல்லஉன் நினைவுகள்!அவை வானத்துநிலவு போல்…சில நேரங்களில்தேய்வது போல்தோன்றினாலும்பல நேரங்களில்வளர்ந்து கொண்டேதான் போகிறது!
மிடுக்கானஉடையிலும்செருக்கானநடையிலும்உன்வாழ்க்கைஅமைந்ததின்பின்னால்அழுக்கு வேஷ்டிசட்டையோடும்வார் அறுந்து போனரப்பர் செருப்போடும்ஒவ்வொரு நாளும்ரத்தம் சிந்தியதகப்பனின்தியாகங்கள்அத்தனையும்எந்த சலனமும்இல்லாமல்மௌனமாகஒளிந்துகொண்டிருக்கிறது !!
உன்னையும்என்னையும்சுமந்தபாதைகள்எல்லாம்திரும்பிதிரும்பிப்பார்த்தபடிநடக்கிறேன் !புயலுக்குப்பின்னானபெரும்அமைதியைப்போல் அவைஇன்று வெறும்மௌனங்களைமட்டுமே சுமக்கின்றன !!
சின்னச்சின்னதாய்அன்றாடம்நீசெய்யும்செல்லம் மிகுந்தஅதிகாரங்களில்மண்டியிட்டுபோய் விடுகிறதுகர்வம் மிகுந்தஎன்மொத்தஉலகமும் !மகள் !!