சொல்லாமல் சென்று விட்ட ராஜகுமாரன்
“மச்சி எப்டிரா இருக்கே, நானே கால் பண்ணணும்னு நெனச்சேன் டா நீ கரெக்ட்டா பண்ணிட்டே”. இப்படி தான் ஒவ்வொரு முறையும் நான் ஃபோன் செய்யும் போது ராஜிடம் இருந்து பதில் வரும். அவன் அழைத்து இருந்தாலும் சரி, நான் அழைத்து இருந்தாலும் சரி இதுவே எங்களின் அன்பின் பரிமாற்றங்களாய் எப்போதும் இருக்கும். கல்லூரி காலம் முடிந்து அதன் பிறகு சென்னையில் வேலை பிறகு திருமண வாழ்க்கை என்று நாங்கள் செட்டில் ஆன பிறகு இது போன்ற அழைப்புகள் […]

