நினைவுகள்
வீணை மீட்டும் விரல்கள் போல் நெஞ்சை மீட்டிப் போகின்றன உன் நினைவுகள்! வளர்பிறை போல் அந் நினைவுகள் எல்லாம் வளர்ந்து கொண்டேயிருக்க நான் மட்டும் தான் தேய்ந்து கொண்டேயிருக்கறேன் தேய்பிறை போல! காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் திசை மாறும் விசைப் படகினைப் போல் உன் நினைவுகள் என்னை திசை மாறச் செய்கின்றன! கடல் அலைகள் துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்து வந்தாலும் கரையை அணைத்துக கொள்வதில்லை! வருடி விட்டுத் தான் செல்கின்றன. அது போலத் தான் உன் […]

