Jumaana Syed Ali

காதல் கவிதைகள்

நினைவுகளின் சுகம்

நிலவில்வசிக்க முடியுமாஎன யோசித்துக்கொண்டிருக்கும்மனிதர்கள்மத்தியில்உன்நினைவுகளில்வசிப்பதேசுகமாகிப் போனதுஎனக்கு! ‘ஜுமானா’ சையத் அலி

சலனமற்ற இரவுகள்

சலனமற்றஎன்இரவுகளைநீளச்செய்யஉன்நினைவுகள்மட்டுமேஎப்பொழுதும்போதுமானதாகஇருக்கிறதுஎனக்கு! ‘ஜுமானா’ சையத் அலி

தூக்கமில்லா இரவுகள்

தூக்கம் வராதஇரவுகளில்சத்தம் இல்லாமல்என் போர்வைவிலக்கிஒட்டி வந்துபடுத்துக் கொள்கிறதுஉன்நினைவுகள் !! ‘ஜுமானா’ சையத் அலி

பார்வைகள்

என்னைப் பார்ப்பாயாஎன்றுஎத்தனை முறைஏங்கியிருப்பேன்என்னெதிரேநீ வரும்பொழுது!ஆனால்அத்தனை முறையும்நீ என்னைதிரும்பிப்பார்த்ததில்லையேஎன் மனம்எப்பொழுதுமேஉன் பக்கம்திரும்பியிருந்தும்! ‘ஜுமானா’ சையத் அலி

மாறும் திசை

காற்றின்வேகத்திற்குஏற்றார் போல்திசை மாறும்விசைப் படகினைப்போல்என்னைதிசை மாறச்செய்கின்றனஉன்நினைவுகள் !! ‘ஜுமானா’ சையத் அலி

Scroll to top