Jumaana Syed Ali

காதல் கவிதைகள்

கடல் அலைகள்

கடல் அலைகள்துள்ளிக் குதித்துஆர்ப்பரித்துவந்தாலும்கரையைஅணைத்துக்கொள்வதில்லை!வருடி விட்டுத்தான் செல்கின்றனஅது போலத் தான்உன்நினைவுகளும்! ‘ஜுமானா’ சையத் அலி

மயான இரவுகள்

மயானஅமைதியானஎன்இரவுகளைபெரும்இரைச்சலுடன்எழுப்பிவிட்டுப்போகின்றனஉன்நினைவுகள் !! ‘ஜுமானா’ சையத் அலி

நினைவுகள்

வீணைமீட்டும்விரல்கள்போல்நெஞ்சைமீட்டிப்போகின்றனஉன்நினைவுகள்! ‘ஜுமானா’ சையத் அலி

96 – ஒரு அனுபவம்!

ஏற்கனவே பல யூடூப் விமர்சனங்கள் எல்லாமே இந்த படத்த கட்டாயம் பாக்கணும்னு தோண வச்சுக்கிட்டு இருந்த நிலையில திடீர்னு நள்ளிரவுல என்னுடைய 96களின் முக்கிய அடையாளமான நண்பர்களில் ஒருவனான ஞானி கிட்ட இருந்து ஒரு வாட்சப் குறுந்தகவல் – “டேய் யாரோ உன் கதையை திருடிட்டாங்கடான்னு”. என்னுடைய மிக முக்கியமான நண்பன், என்னுடைய கல்லூரி தோழன் கிட்ட இருந்து இப்டி ஒரு மெசேஜ்ய பாத்ததுமே இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு அடுத்த நாளுக்கே பீனிக்ஸ் மால்ல 2 டிக்கெட் […]

Scroll to top