மண்ணறை
மண்ணறையில்கடைசியாகதுணி விலக்கிஉன் முகம்பார்த்துமூடிய பின்னர்இருண்டுபோனதுஎன் மொத்தஉலகமும்! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

மண்ணறையில்கடைசியாகதுணி விலக்கிஉன் முகம்பார்த்துமூடிய பின்னர்இருண்டுபோனதுஎன் மொத்தஉலகமும்! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்
உன்னைகடைசியாகதூக்கிச் சுமந்ததோள்களில் இன்னமும்குறையாமல்இருக்கிறதுபாரம் !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்
நீகடைசியாகதூங்கியதொட்டிலில்உன்ஞாபகங்கள்மட்டும்இன்னமும்சிணுங்கிக்கொண்டிருக்கிறது! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்
கண் சொருகிமேலெழும்பிநீ எனைபார்த்தஅந்த கடைசிப்பார்வையில் தான்என் உலகம்மொத்தமும்இன்னமும்நிலைகுத்திநிற்கின்றது !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்