Jumaana Syed Ali

நினைவுகள்

சொல்லாமல் சென்று விட்ட ராஜகுமாரன்

“மச்சி எப்டிரா இருக்கே, நானே கால் பண்ணணும்னு நெனச்சேன் டா நீ கரெக்ட்டா பண்ணிட்டே”. இப்படி தான் ஒவ்வொரு முறையும் நான் ஃபோன் செய்யும் போது ராஜிடம் இருந்து பதில் வரும். அவன் அழைத்து இருந்தாலும் சரி, நான் அழைத்து இருந்தாலும் சரி இதுவே எங்களின் அன்பின் பரிமாற்றங்களாய் எப்போதும் இருக்கும்.  கல்லூரி காலம் முடிந்து அதன் பிறகு சென்னையில் வேலை பிறகு திருமண வாழ்க்கை என்று நாங்கள் செட்டில் ஆன பிறகு இது போன்ற அழைப்புகள் […]

தொலை தூரங்கள்

தொலைதூரங்கள்ஒரு போதும்பிரித்ததில்லைஉன்னையம்என்னையும்!எப்போதும்நெருக்கத்தில்தான் இருக்கிறாய்நீங்காதநினைவுகளாய்!

அரவணைப்பு

தூங்கி எழுந்ததும்முதல் வேலையாகஓடி வந்துஎன்னைகட்டி அணைத்துக்கொள்கிறாய்! தூக்கம் இல்லாமல்போன என்கடந்த காலகருப்பு இரவுகள்அனைத்தையும்வெளிச்சமாக்கிவிட்டுப் போகிறாய்உன் ஒற்றைஅரவணைப்பில் !!

சிறு குழந்தை மனம்

என்ன தான்அடித்தாலும்தாயின் காலைக்கட்டிக் கொண்டுஅழும்சிறு குழந்தையைபோல் மனம்உன்னை மட்டுமேகட்டிக் கொண்டுஅழுகிறது!

Scroll to top