நினைவுகள்
வீணைமீட்டும்விரல்கள்போல்நெஞ்சைமீட்டிப்போகின்றனஉன்நினைவுகள்! ‘ஜுமானா’ சையத் அலி

வீணைமீட்டும்விரல்கள்போல்நெஞ்சைமீட்டிப்போகின்றனஉன்நினைவுகள்! ‘ஜுமானா’ சையத் அலி
ஏற்கனவே பல யூடூப் விமர்சனங்கள் எல்லாமே இந்த படத்த கட்டாயம் பாக்கணும்னு தோண வச்சுக்கிட்டு இருந்த நிலையில திடீர்னு நள்ளிரவுல என்னுடைய 96களின் முக்கிய அடையாளமான நண்பர்களில் ஒருவனான ஞானி கிட்ட இருந்து ஒரு வாட்சப் குறுந்தகவல் – “டேய் யாரோ உன் கதையை திருடிட்டாங்கடான்னு”. என்னுடைய மிக முக்கியமான நண்பன், என்னுடைய கல்லூரி தோழன் கிட்ட இருந்து இப்டி ஒரு மெசேஜ்ய பாத்ததுமே இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு அடுத்த நாளுக்கே பீனிக்ஸ் மால்ல 2 டிக்கெட் […]
உன்கல்லறையில்நான் தூவும்பூக்கள்பாரமாகஇருந்தால்மன்னித்து விடு! வேறு எங்குஇறக்கி வைப்பதுஇந்ததகப்பனின்பாரத்தை !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்
மண்ணறையில்கடைசியாகதுணி விலக்கிஉன் முகம்பார்த்துமூடிய பின்னர்இருண்டுபோனதுஎன் மொத்தஉலகமும்! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்
உன்னைகடைசியாகதூக்கிச் சுமந்ததோள்களில் இன்னமும்குறையாமல்இருக்கிறதுபாரம் !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்