Jumaana Syed Ali

Tamil love poems

தொலை தூரங்கள்

தொலைதூரங்கள்ஒரு போதும்பிரித்ததில்லைஉன்னையம்என்னையும்!எப்போதும்நெருக்கத்தில்தான் இருக்கிறாய்நீங்காதநினைவுகளாய்!

சிறு குழந்தை மனம்

என்ன தான்அடித்தாலும்தாயின் காலைக்கட்டிக் கொண்டுஅழும்சிறு குழந்தையைபோல் மனம்உன்னை மட்டுமேகட்டிக் கொண்டுஅழுகிறது!

மௌனம்

யார் யாரோஏதேதோவந்துபேசினாலும்நீ பேசாதஇந்தவாழ்க்கையில்மௌனம்மட்டுமேஎனக்குஎப்போதும்பிடித்திருக்கிறது!

வானத்து நிலவு

சட்டெனவந்து போகவானவில் அல்லஉன் நினைவுகள்!அவை வானத்துநிலவு போல்…சில நேரங்களில்தேய்வது போல்தோன்றினாலும்பல நேரங்களில்வளர்ந்து கொண்டேதான் போகிறது!

Scroll to top