Jumaana Syed Ali

tamil poems

மயான இரவுகள்

மயானஅமைதியானஎன்இரவுகளைபெரும்இரைச்சலுடன்எழுப்பிவிட்டுப்போகின்றனஉன்நினைவுகள் !! ‘ஜுமானா’ சையத் அலி

நினைவுகள்

வீணைமீட்டும்விரல்கள்போல்நெஞ்சைமீட்டிப்போகின்றனஉன்நினைவுகள்! ‘ஜுமானா’ சையத் அலி

தகப்பனின் பாரம்

உன்கல்லறையில்நான் தூவும்பூக்கள்பாரமாகஇருந்தால்மன்னித்து விடு! வேறு எங்குஇறக்கி வைப்பதுஇந்ததகப்பனின்பாரத்தை !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

மண்ணறை

மண்ணறையில்கடைசியாகதுணி விலக்கிஉன் முகம்பார்த்துமூடிய பின்னர்இருண்டுபோனதுஎன் மொத்தஉலகமும்! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

பாரம்

உன்னைகடைசியாகதூக்கிச் சுமந்ததோள்களில் இன்னமும்குறையாமல்இருக்கிறதுபாரம் !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

Scroll to top