அரை வயிறும்
வெறும் தண்ணீரும்
பசியும்
பட்டினியுமாய்
நடந்து
ஊர் சென்று
சேரும் போது
புலம் பெயர்ந்து
போயிருக்கும்
அவனின்
எதிர்கால கனவுகளும்
மொத்த வாழ்க்கையும் !!
புலம்பெயர் தொழிலாளர்கள் !
‘ஜுமானா’ சையத் அலி
புலம்பெயர் தொழிலாளர்கள்

அரை வயிறும்
வெறும் தண்ணீரும்
பசியும்
பட்டினியுமாய்
நடந்து
ஊர் சென்று
சேரும் போது
புலம் பெயர்ந்து
போயிருக்கும்
அவனின்
எதிர்கால கனவுகளும்
மொத்த வாழ்க்கையும் !!
புலம்பெயர் தொழிலாளர்கள் !
‘ஜுமானா’ சையத் அலி