கண்ணாடிகள்
அனைத்தும்
உன்
பிம்பங்களை
மட்டுமே
காட்டுகிறது !
உடைந்து போன
பின்னும்
சிதறிக்
கிடக்கின்றன
உன்
நினைவுகள் !
‘ஜுமானா’ சையத் அலி
சிதறிக் கிடக்கும் நினைவுகள்

கண்ணாடிகள்
அனைத்தும்
உன்
பிம்பங்களை
மட்டுமே
காட்டுகிறது !
உடைந்து போன
பின்னும்
சிதறிக்
கிடக்கின்றன
உன்
நினைவுகள் !
‘ஜுமானா’ சையத் அலி