Jumaana Syed Ali

Ninaivugal

அன்பு

என்னைபிடிக்குமாஎன்று அடிக்கடிகேட்டுக்கொண்டேஇருக்கிறாய் !பிடிக்கும்என்றஒற்றைவார்த்தையில்எப்படிசுருக்கிக் கொள்வதுஉன் மீதானஎன் முழுஅன்பை !!

மகளின் வரவு

கனவுகளில்மட்டுமேகோட்டைகளைகட்டிப் பார்த்தவனுக்குஓர் இரவில்மகாராணியாய்வந்து பிறந்தாய் !மறுநாள்விடிந்த பொழுதுஅரண்மனையாகஉருமாறிப் போயிருந்ததுஎன் சிறு உலகம் !!

சுற்றும் நினைவுகள்

நீநடந்து போனபாதைகள்எல்லாம்எதுவும் நடக்காததுபோல்கள்ள மௌனம்சாதிக்கின்றன ! நெஞ்சம்முழுவதும்பேரிரைச்சலோடுஅங்கும் இங்கும்திக்குத் தெரியாமல்இன்னமும்சுற்றிக்கொண்டிருக்கிறதுஉன் நினைவுகள் !!

நினைவுகளின் சுகம்

நிலவில்வசிக்க முடியுமாஎன யோசித்துக்கொண்டிருக்கும்மனிதர்கள்மத்தியில்உன்நினைவுகளில்வசிப்பதேசுகமாகிப் போனதுஎனக்கு! ‘ஜுமானா’ சையத் அலி

அடங்கிப் போகும் உலகம்

உன்பிஞ்சுக்கரங்களில்முற்றிலுமாய்அடங்கிப்போகிறதுஎன்மொத்தஉலகமும்…மகள்! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

Scroll to top