கனவுகளில்
மட்டுமே
கோட்டைகளை
கட்டிப் பார்த்தவனுக்கு
ஓர் இரவில்
மகாராணியாய்
வந்து பிறந்தாய் !
மறுநாள்
விடிந்த பொழுது
அரண்மனையாக
உருமாறிப் போயிருந்தது
என் சிறு உலகம் !!
‘ஜுமானா’ சையத் அலி
தேவதைகளின் தகப்பன்
மகளின் வரவு

கனவுகளில்
மட்டுமே
கோட்டைகளை
கட்டிப் பார்த்தவனுக்கு
ஓர் இரவில்
மகாராணியாய்
வந்து பிறந்தாய் !
மறுநாள்
விடிந்த பொழுது
அரண்மனையாக
உருமாறிப் போயிருந்தது
என் சிறு உலகம் !!
‘ஜுமானா’ சையத் அலி
தேவதைகளின் தகப்பன்