Jumaana Syed Ali

மகள் அதிகாரம்

நினைவுகள் - Jumaana Syed Ali
Spread the love

சின்னச்
சின்னதாய்
அன்றாடம்
நீ
செய்யும்
செல்லம் மிகுந்த
அதிகாரங்களில்
மண்டியிட்டு
போய் விடுகிறது
கர்வம் மிகுந்த
என்
மொத்த
உலகமும் !
மகள் !!

‘ஜுமானா’ சையத் அலி
தேவதைகளின் தகப்பன்

மகள் அதிகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top