உன்னையும்
என்னையும்
சுமந்த
பாதைகள்
எல்லாம்
திரும்பி
திரும்பிப்
பார்த்தபடி
நடக்கிறேன் !
புயலுக்குப்
பின்னான
பெரும்
அமைதியைப்
போல் அவை
இன்று வெறும்
மௌனங்களை
மட்டுமே சுமக்கின்றன !!
‘ஜுமானா’ சையத் அலி
மௌனம் காக்கும் பாதைகள்

உன்னையும்
என்னையும்
சுமந்த
பாதைகள்
எல்லாம்
திரும்பி
திரும்பிப்
பார்த்தபடி
நடக்கிறேன் !
புயலுக்குப்
பின்னான
பெரும்
அமைதியைப்
போல் அவை
இன்று வெறும்
மௌனங்களை
மட்டுமே சுமக்கின்றன !!
‘ஜுமானா’ சையத் அலி