என்னைப் பார்ப்பாயா
என்று
எத்தனை முறை
ஏங்கியிருப்பேன்
என்னெதிரே
நீ வரும்
பொழுது!
ஆனால்
அத்தனை முறையும்
நீ என்னை
திரும்பிப்
பார்த்ததில்லையே
என் மனம்
எப்பொழுதுமே
உன் பக்கம்
திரும்பியிருந்தும்!
‘ஜுமானா’ சையத் அலி
பார்வைகள்

என்னைப் பார்ப்பாயா
என்று
எத்தனை முறை
ஏங்கியிருப்பேன்
என்னெதிரே
நீ வரும்
பொழுது!
ஆனால்
அத்தனை முறையும்
நீ என்னை
திரும்பிப்
பார்த்ததில்லையே
என் மனம்
எப்பொழுதுமே
உன் பக்கம்
திரும்பியிருந்தும்!
‘ஜுமானா’ சையத் அலி