Jumaana Syed Ali

அப்பா மகள்

மகள் அதிகாரம்

சின்னச்சின்னதாய்அன்றாடம்நீசெய்யும்செல்லம் மிகுந்தஅதிகாரங்களில்மண்டியிட்டுபோய் விடுகிறதுகர்வம் மிகுந்தஎன்மொத்தஉலகமும் !மகள் !!

மகளின் வரவு

கனவுகளில்மட்டுமேகோட்டைகளைகட்டிப் பார்த்தவனுக்குஓர் இரவில்மகாராணியாய்வந்து பிறந்தாய் !மறுநாள்விடிந்த பொழுதுஅரண்மனையாகஉருமாறிப் போயிருந்ததுஎன் சிறு உலகம் !!

அடங்கிப் போகும் உலகம்

உன்பிஞ்சுக்கரங்களில்முற்றிலுமாய்அடங்கிப்போகிறதுஎன்மொத்தஉலகமும்…மகள்! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

நீளும் ஆயுள்

ஒருபொம்மையைபோல்என்னைக்கட்டிக்கொண்டுஉறங்குகிறாய் !நீ விடும்மூச்சுக் காற்றில்நீண்டு கொண்டேபோகிறதுஎன் ஆயுள் !! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

ரம்மியமான பயணம்

உன்பிஞ்சுக் கரங்களால்கைப் பிடித்துநீஅழைத்துசெல்லும்சிறு தூரமும்ரம்மியமானநெடுந்தூரபயணங்கள்ஆகி விடுகின்றனஎன் வாழ்க்கையில்!மகள்!! ‘ஜுமானா’ சையத் அலிதேவதைகளின் தகப்பன்

Scroll to top