Jumaana Syed Ali

காதல் கவிதைகள்

மௌனம் காக்கும் பாதைகள்

உன்னையும்என்னையும்சுமந்தபாதைகள்எல்லாம்திரும்பிதிரும்பிப்பார்த்தபடிநடக்கிறேன் !புயலுக்குப்பின்னானபெரும்அமைதியைப்போல் அவைஇன்று வெறும்மௌனங்களைமட்டுமே சுமக்கின்றன !!

மனச் சுமை

மழை நேரத்துகாலைப்பொழுதுகள்உன்னைஅதிகம்நினைவுபடுத்துகின்றன !தூரல்நின்ற பின்னும்ஈரம் சுமக்கும்செடிகளைப்போல்மனம்இன்னும் உன்னைசுமந்து கொண்டுஇருக்கிறது !!

அன்பு

என்னைபிடிக்குமாஎன்று அடிக்கடிகேட்டுக்கொண்டேஇருக்கிறாய் !பிடிக்கும்என்றஒற்றைவார்த்தையில்எப்படிசுருக்கிக் கொள்வதுஉன் மீதானஎன் முழுஅன்பை !!

மகளின் வரவு

கனவுகளில்மட்டுமேகோட்டைகளைகட்டிப் பார்த்தவனுக்குஓர் இரவில்மகாராணியாய்வந்து பிறந்தாய் !மறுநாள்விடிந்த பொழுதுஅரண்மனையாகஉருமாறிப் போயிருந்ததுஎன் சிறு உலகம் !!

சுற்றும் நினைவுகள்

நீநடந்து போனபாதைகள்எல்லாம்எதுவும் நடக்காததுபோல்கள்ள மௌனம்சாதிக்கின்றன ! நெஞ்சம்முழுவதும்பேரிரைச்சலோடுஅங்கும் இங்கும்திக்குத் தெரியாமல்இன்னமும்சுற்றிக்கொண்டிருக்கிறதுஉன் நினைவுகள் !!

Scroll to top